கசடதபற 4: ஜனவரி 1971 (Tamil Edition)

0
13


கசடதபற

சிறுபத்திரிகையை இயக்கமாக முன்னெடுத்த மிக முக்கியமான இலக்கிய நிகழ்வு. இதில் எழுதி உருவான இளைஞர்களில் பலரும் தமிழின் இலக்கியம் ஓவியம் நாடகம் பதிப்பு என பல்வேறு துறைகளில் தவிர்க்கமுடியாத ஆளுமையாகினர் என்பது வரலாறு.

வெகுஜன கலாச்சாரத்திற்கு எதிரான கலைக் குரல் கலகக் குரல் இது என்பதற்கு இதன் பக்கங்களே சாட்சி.

இந்த இதழில்

மூன்று ஜப்பானியக் கவிதைகள் – தமிழில்: க. நா. சு.

இரு கதைகள்: மா. தக்ஷிணாமூர்த்தி

நினைவுகள்

திட்டமற்ற… – எஸ். வைதீஸ்வரன்

அன்பு நிலையம்

ஓரு இலக்கியாசிரியனின் நாட்குறிப்புகளிலிருந்து – க. நா. சுப்ரமண்யம்

கொடும்பாவி – ப. கங்கைகொண்டான்

கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்

பிரமிட் – தருமு அரூப் சிவராம் (பிரமிள்)

காலத்துக்கு வணக்கம் – கி. அ. சச்சிதானந்தம்

புற்றில் உறையும் பாம்புகள் – ஆர். இராசேந்திரசோழன்

(ஓலூலூவிற்கு இன்னொரு பதில்) “புதுமை, சோதனை – வெ. சாமிநாதன்

சிலை – வீனஸ்

காதல் – குமரித்துறைவன்

ஒரு தாஒ கவிதை – தமிழில்: ஞானக்கூத்தன்


ASIN : B09BD8CBKC
Brand :

Buy Now Price: ₹49.00
(as of Oct 27,2021 14:17:58 UTC – Details)
#கசடதபற #ஜனவர #Tamil #Edition